Mutual Fund FAQ

சரியான Wealth Creation-க்கு ஒரு Clear Framework

Market-ல நீங்க Invest பண்ணின உடனே crash ஆகுதா… and நீங்க Exit பண்ணினதும் Market மேல போகுதா?

Is it watching you? இல்ல இதுக்குப் பின்னாடி வேற ஏதாவது காரணம் இருக்கா?

2 Years-ஆ SIP பண்ணியும் இன்னும் Loss-ல இருக்கீங்களா? எல்லாரும் “13% Returns” கிடைக்கும்னு சொல்றாங்க… so where is yours?

Next Saturday, யாரும் சரியா Explain பண்ணாத Questions எல்லாத்துக்கும் Answers தெரிஞ்சுக்கலாம்.

  • Market falls, should you run or stay?
    • Market Recovery ஆகுறதுக்கு முன்னாடியே ஏன் பல Investors Exit பண்ணிடுறாங்க? அந்த Mistake-ஐ நீங்க எப்படி Avoid பண்ணலாம்?
  • “13% Returns” — Myth-ஆ? இல்ல Method-ஆ?
    • Long-term-ல Good Funds 13% Returns கொடுத்திருக்குன்னு சொல்றாங்க. அப்போ உங்க Portfolio மட்டும் ஏன் இன்னும் Negative-ல இருக்கு? Fund Selection, Investment Strategy, Regular Review இதெல்லாம் இதுல என்ன Role Play பண்ணுது?
  • ₹5,000 SIP to Crores: Real or Reel?
    • ₹5,000 SIP மூலமா உண்மையிலேயே Crores உருவாக்க முடியுமா? அதுக்கு என்னென்ன தேவை? இந்த Journey-ல பெரும்பாலான Investors எங்கே Mistakes பண்ணுறாங்க?
  • Will inflation eat your crores?
    • 30 Years கழிச்சு ₹5 Crore இருக்கும்னா அது பெரிய Amount-ஆ தெரியலாம். ஆனா அப்போ அந்த Money-யோட Actual Value என்னவா இருக்கும்? யாரும் உங்களுக்குக் காட்டாத அந்த Numbers-ஐ தெரிஞ்சுக்கலாம்.
  • Save for tomorrow, or live today?
    • ஏன் இந்த ரெண்டுல ஒண்ணைத்தான் Choose பண்ணணும்? உங்க Future-ஐ Sacrifice பண்ணாம, இப்போ இருக்கிற Life-ஐயும் எப்படி Enjoy பண்ணலாம்?

Co-Founder, Holistic Financial Services

  • 26 Years-ஆ Financial Services துறையில் இருக்கும் Experience, Market நமக்குக் கற்றுத் தராத சில விஷயங்களைக் கற்றுத் தருமா?
  • Ramalingam, Retail, HNI மற்றும் NRI Investors-க்கு பல்வேறு Market Cycles-ல வழிகாட்டிய அனுபவம் கொண்டவர். அவருடைய ஒரே ஒரு Principle:
  • Certified Financial Planner (CFP)
  • AMFI-Registered Mutual Fund Distributor (ARN-4188)

Ramalingam K

Limited seats

To keep the session interactive, seats are limited.
Once registrations close, the link will not be shared again.

Of expertise in personal finance and investment advisory, since 2000.

Best Performing Financial Advisor Award (South India) from CNBC TV18.

A professional team of wealth managers focused on investor education.

Senior executives, engineers, doctors, NRIs and business professionals across India and abroad — with goal-based financial services at the centre of the work.

Who is hosting this session

Of expertise in personal finance and investment advisory, since 2000.

Best Performing Financial Advisor Award (South India) from CNBC TV18.

A professional team of wealth managers focused on investor education.

Senior executives, engineers, doctors, NRIs and business professionals across India and abroad — with goal-based financial services at the centre of the work.

Prefer to register over the phone?

Call or WhatsApp us during office hours and we will add the student to the list, or use the official registration form directly.

Queries about the webinar?

ramalingam@holisticinvestment.in

9.30 am – 6.00 pm
Monday – Saturday

Prefer to register over the phone?

Call or WhatsApp us during office hours and we will add the student to the list, or use the official registration form directly.

Queries about the webinar?

ramalingam@holisticinvestment.in

9.30 am – 6.00 pm
Monday – Saturday

Scroll to Top
Secret Link